Ideological Leader's

நமது வெற்றி வேட்பாளர்

C S திலிப்

நாமக்கல் சட்ட மன்ற தொகுதி

நமது வெற்றி வேட்பாளர் சி.எஸ்.திலிப் பற்றி சில குறிப்புகள்

படிப்பு

B.Com (CA)

தொழில்

விவசாயம்
போக்குவரத்து

சொந்த ஊர்

நாமக்கல்

ஆர்வம்

மக்கள் சேவை

எங்களது வாக்குறுதிகள்

60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்
பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
1 முதல் 12-ம் வகுப்பு வரை குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் இருக்க, ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.
அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்துப் பெண்களும் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'ராணி வேலுநாச்சியார் படை' ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்தப் படையைச் சேர்ந்த பெண்கள் 'பாடி கேம்" (Body Cam) உடன் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க 'அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்' அமைக்கப்படும்.
தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் அவசர காலப் பொத்தான்கள் பொருத்தப்படும். சிசிடிவி கேமராக்களும், விளக்குகளும், வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் 'ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்' (Zero Dark Spots) உருவாக்கப்படும்.
ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்குவது உறுதி செய்யப்படும்
பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு ஐந்து லட்சம் வரை வட்டியில்லா நிதி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும்; அது 100% மானியமாகவே வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே Baby Welcome Kit வழங்கப்படும்.
ஊழல் இல்லாத ஆட்சி
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய கல்லூரி முதல் - Ph.D வரை பயில பிணையில்லா கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்
29 வயது வரை வேலை கிடைக்காதவர்களுக்கு - மாதம் ரூ.4,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்
TNPSC, TRB, TNEB-க்களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள் நடத்தப்படும்
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை லோன் வழங்கப்படும்
படைப்பாளிகள் தொழில்முனைவோர் திட்டத்தில் 500 படைப்பாளி பள்ளிகள் நிறுவப்படும்
ஒவ்வொரு கிராமம், நகர்புற உள்ளாட்சி அமைப்பிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்

எங்களது தலைமை

நமது வெற்றித் தலைவர்

திரு. தளபதி விஜய்

திரு. Bussy N. ஆனந்த்

மதிப்பிற்க்குரிய பொதுச்செயலாளர்

திரு. CTR. நிர்மல் குமார்

துணைப் பொதுச்செயலாளர்

திரு. ஆதவ் அர்ஜுனா

General Secretary of Election Campaign Management

திரு. வெங்கடரமணன்

கழக பொருளாளர்

OUR MISSION & VISION

VISIONARY LEADERSHIP, UNITED PROGRESS

People First

Every decision we make puts the welfare and aspirations of Tamil Nadu’s people at the forefront.

People First

Every decision we make puts the welfare and aspirations of Tamil Nadu’s people at the forefront.

People First

Every decision we make puts the welfare and aspirations of Tamil Nadu’s people at the forefront.

EMPOWER CHANGE, IGNITE PROGRESS JOIN THE UNITY FORCE.

நாளைய மாற்றத்திற்கான
இன்றைய ஓட்டு
நமது தமிழக வெற்றி கழகத்திற்கு

உங்களுடன் தமிழக வெற்றிக் கழகம்

உங்கள் குறைகளை எங்களிடம் கூறுங்கள்






    NEWS AND UPDATES

    LATEST NEWS & ARTICLES